Thursday, 29 August 2013

சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
ஒம்
சிவாதந்யந்நகிஞ்சன
ஸ்காந்தத்தில் அடங்கிய
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
பார்வத்யுவாச :-
சரீரார்தமஹம், சம்ேபா:, ேயந, ப்ராப்ஸ்யாமிேகசவ |
ததிதாநீம் மமாசக்ஷ்வ, ஸ்ேதாத்ரம், சீக்ரபலப்ரதம் || 1 ||
பார்வதி ேகட்கிறாள் :-
ஓ, சங்கர நாராயணேன ! நான் உம்ைமப்ேபால ஈசனின் பாதி சரீரத்ைத அைடயேவண்டும். அதற்கு ஸாதகமான, தாமத மில்லாமல் பயனளிக்கக் கூடிய, ஸ்ேதாத்ரத்ைத, தயவுெசய்து எனக்கு உபேதசிக்க ேவண்டுகிேறன்.
நாராயண உவாச :-
அஸ்தி குஹ்யதமம் ெகளரி நாம்நாமாஷ்ேடாத்தரம் சதம் |
சம்ேபாரஹம் ப்ரவக்ஷ்யாமி படதாம் சீக்ரகாமதம் || 2 ||
அஸ்ய ஸ்ரீ சிவாஷ்ேடாத்தரசத நாம ஸ்ேதாத்ரமஹாமந்த்ரஸ்ய நாராயண ரிஷி: அநுஷ்டுப் சந்த: ஸதாசிேவா ேதவதா மம ஸதாசிவப்ரஸாதஸித்த்யர்த்ேத ஜேப விநிேயாக :.
நாராயணன் ெசால்லுகிறார் :-
ஓ ! பார்வதிேய ! பரமசிவனிைடய 108 நாமாக்கள் அடங்கிய ஸ்ேதாத்ரம் ஸித்தமாக இருக்கிறது. அது மிகவும் ரஹஸ்யமானது. படிப்பவர்களுக்குத் தாமதமன்றியில் விருப்பத்ைத யளிக்க வல்லது. அைத உனக்கு முதல் முதலாக உபேதசிக்கிேறன்.
www.shaivam.org 1
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
இந்த சிவாஷ்ேடாத்தரசத நாம ஸ்துதிைய முதலில் கண்டுபிடித்து ெவளியிட்ட ரிஷி சங்கர நாராயணர். 32 எழுத்துக்கள் உள்ள விருத்தத்தி லைமந்திருப்பது காரணமாக, அநுஷ்டுப், என்ற சந்தஸ்ைஸ உைடயது. துதிக்கப்படுந் ேதவைத ஸதாசிவனாவார். ஸதாசிவன் அநுக்ரஹம் ைககூடுவதற்கு ஜபம்ெசய்ய விநிேயாகிக்கப்படுவது இத்துதி.
த்யானம்
ேதவதாத்யான ச்ேலாகம் :
தவளவபுஷமிந்ேதார் மண்டேல ஸந்நிவிஷ்டம்
புஜகவலயஹாரம் பஸ்மதிக்தாங்கமீசம் |
ஹரிணபரசுபாணிம் சாருசந்திரார்த ெமளளிம்
ஹ்ருதயகமலம த்ேய ஸந்ததம் சிந்தயாமி || 3 ||
சுத்தஸ்ப்படிகம்ேபால ெவளுப்பான சரீரம் பூண்டவரும், பூர்ண சந்த்ர மண்டலத்தில் வீற்றிருப்பவரும், ெவளுத்த பாம்புகைள வைளயல்களாகவும், ஹாரமாகவும், ஆபரணமாகவும் அணிந்துெகாண்டிருப்பவரும், விபூதி பூசிய திருேமனி யுைடயவரும், ஸகல ஜகத்துக்குத் தைலவனும், (வரதாபய முத்ைரகளுடன்) மான், ேகாடாரி என்ற ஆயுதம், இவ்விரண்ைடக் ைகயில் தாங்கியவரும், அழகிய சந்திர கைலையத் தைலயில் நிரந்தரமாக தரித்தவரும் ஆன பரமசிவைன, எப்ெபாழுதும், தாமைர ேபான்ற ஹ்ருதயத்தில் (நான்) தியானம் ெசய்கிேறன்.
www.shaivam.org 2
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
சிேவா, மேஹச்வர : சம்பு : பிநாகீ : சசிேசகர : |
வாமேதேவா, விரூபாக்ஷ :, கபர்தீ, நீலேலாஹித : || 1 ||
1) சிேவா: = ஸகல கல்யாண குணங்கள் நிரம்பியவர், நிர்மலமானவர், எல்லாவற்றிற்கும் இருப்பிடமானவர், மாறுதலற்றவர், இச்சாசக்திக்கு இருப்பிடமானவர், மங்களத்ைத ெசய்பவர் முதலிய பல அர்த்தங்கள்.
2) மேஹச்வர: = இந்திரன் முதலிய தைலவர்களுக்ெகல்லாம் பூஜிக்கத் தகுந்த ஈசுவரன், ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ர மூர்த்திகைளத் தன்னிடம் அடக்கிக்ெகாள்ளும் திேராதான சக்தியுள்ளவர்.
3) சம்பு: = ஸம்ஹாரமூர்த்தியாக இருந்து விச்ராந்தி ஸுகத்ைத யளிப்பவர்; ஆநந்தரூபீ, நிைலயாக இருப்பவர்.
4) பிநாகீ = த்ரிபுரர்கைள அழித்ததும், உலகங்கைளக்காத்ததுமான பினாகெமன்ற வில்ைலக் ெகாண்டவர்.
5) சசிேசகர: = சந்திரைனத் தைலயில் ஆபரணமாக அணிந்தவர், ஞானரூபீ, ம்ருதுஹ்ருதயர்.
6) வாமேதேவா: = அழகான ைதவம், இடது பக்கத்திலுள்ள சித்சக்தியுடன் ேசர்ந்து உலைகப் பைடப்பவர்.
7) விரூபாக்ஷ: = முக்கண்ணன், உலக விலக்ஷணமான கண் முதலிய அவயங்கைள உைடயவர்.
8) கபர்தீ = கங்ைகயின் ப்ரவாஹத்ைத, ஜைடயில் தாங்கினால் சுத்தஞ் ெசய்தவர். பகீரதனுக்கு கங்ைகைய அளித்தவர், ஜைடயின் முடிச்ைச உைடயவர்.
9) நீலேலாஹித: = கழுத்தில் நீலவர்ணமும், மற்ற அவயவங்களில் சிவப்புமான சூரிய மண்டலாந்தர்வர்தி புசுஷன், அர்தநாரீச்வரர், ப்ரக்ருதி புருஷஸமஷ்டி.
சங்கர:, சூலபாணி: ச, கட்வாங்கீ, விஷ்ணுவல்லப: |
சிபிவிஷ்ட: அம்பிகாநாத:, ஸ்ரீகண்ட: பக்தவத்ஸல: || 2 ||
www.shaivam.org 3
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
10) சங்கர: = கல்யாணத்ைதச் ெசய்பவர்.
11) சூலபாணி: = த்ரிகுணாத்மகமான சூலத்ைதக் ைகயில் ெகாண்டவர்.
12) கட்வாங்கீ = ப்ரஹ்மஹத்யாேதாஷப்ராயஸ்சித்தமாக கட்டில் காைல தரிப்பவர்.
13) விஷ்ணுவல்லப: = ெவகுகாலம் உபாஸைன ெசய்த விஷ்ணுவுக்கு ஸுதர்ஸனெமன்கிற சக்ரத்ைதக் ெகாடுத்ததால் ப்ரியமானவர்.
14) சிபிவிஷ்ட: = பசுக்களுக்குத் தைலவன்.
15) அம்பிகாநாத:= ெகளரீ புருஷன், ஸப்தரிஷிகைள அனுப்பி ெகளரிையக் ெகாடுக்கும்படி பர்வத ராஜைன (இமயமைலைய) ேவண்டியவர். தவஞ்ெசய்துெகளரிையயைடய விரும்பியவர்.
16) ஸ்ரீகண்ட: = விஷத்ைதக் கழுத்தில் அடக்கியவர்.
17) பக்தவத்ஸல: = சண்டிேகஸ்வரர் முதலிய பக்தர்களிடத்தில் அன்புள்ளவர்.
பவ: , சர்வ:, த்ரிேலாேகச:, சிதிகண்ட:, சிவாப்ரிய: |
உக்ர:, கபாலீ, காமாரி:, அந்தகரஸூரஸுதன: || 3 ||
18) பவ: = உலகத்ைதப்பைடத்தவர். உலகத்ைதத் தாங்குபவர், ஸத்ரூபி.
19) சர்வ:= ப்ரளய காலத்தில் அைனத்ைதயும் அழிப்பவர்.
20) த்ரிேலாேகச: = மூவுலகிற்கும் தைலவர்.
21) சிதிகண்ட: = இந்திரன் வஜ்ராயுதத்தா ேலற்பட்டகருப்புவர்ணத்ைத உைடய கழுத்துடன் கூடியவர்.
22) சிவாப்ரிய: = ெகளரியிடம் அன்பு ெகாண்ட உமா ஸஹாயமூர்த்தி.
23) உக்ர: = பிறரால் அவமதிக்கமுடியாதவர், விச்வாதிகர்.
24) கபாலீ = ப்ரஹ்ம கபாலத்ைத தரிப்பவர், கங்காலநாதர்.
25) காமாரி: = மன்மதைன எறித்தவர். விரக்தர்களால் அைடயக்கூடியவர்.
www.shaivam.org 4
26) அந்தகரஸூரஸுதன: = அந்தகன் என்ற அஸுரைன அழித்த ைபரவமூர்த்தி.
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
கங்காதர:, லலாடாக்ஷ:, காலகால:, க்ருபாநிதி: |
பீம:, பர ஸுஹஸ்தஸ்ச, ம்ருகபாணி: ஜடாதர: || 4 ||
27) கங்காதர: = பிறரால் தாங்கமுடியாத கங்ைகையத் தாங்கியவர்.
28) லலாடாக்ஷ: = ெநற்றிக் கண்ணன்.
29) காலகால: = மார்க்கண்ேடயருக்காக யமைன அடக்கியவர்.
30) க்ருபாநிதி: = தையக்கு இருப்பிடமானவர்.
31) பீம: = அக்னி, வாயு, யமன், ஸுர்யன், இந்திரன் முதலியவர்கள் பயந்து, உத்தரவுப்படி நடக்கச் ெசய்பவர்.
32) பர ஸுஹஸ்தஸ்ச = ேகாடாரிையக் ைகயில் தாங்கியவர், ஸத்ய நிஷ்டர்.
33) ம்ருகபாணி: = (ேவதரூபியான) மாைன ைகயில் ெகாண்டவர்.
34) ஜடாதர: = ஜைடகைள (புண்ய நதீ ஸமுத்திரங்கைள) தரிப்பவர்.
ைகலாஸவாஸீ, கவசீ, கேடார:, த்ரிபுராந்தக: |
வ்ருஷாங்க:, வ்ருஷபாரூட:, பஸ்ேமாத்தூளிதவிக்ரஹ: || 5 ||
35) ைகலாஸவாஸீ = ேகளிகளுக்கு இருப்பிடமாகிய ைகலாஸ மைலயில் வசிக்கும் ஸ்வபாவ முள்ளவர்.
36) கவசீ = (ஸ்வாதந்த்ர்யம் என்ற) கவசம் பூண்டவர்.
37) கேடார: = (ஜக்த்ரக்ஷணார்த்தம்) துஷ்டநிக்ரஹத்துக்கு ேவண்டிய ேகாரதநுைவக் ெகாண்டவர், பரிபூர்ணரூபி.
38) த்ரிபுராந்தக: = முப்புரம் எரித்தவர், ஸ்தூல, ஸுக்ஷம், காரண சரீரத்ரயத்ைத யழித்து விேதஹ ைகவல்யத்ைத யளிப்பவர்.
39) வ்ருஷாங்க: = தர்மரூபியான ெவண்காைளையக் ெகாடியாகக் ெகாண்டவர்.
www.shaivam.org 5
40) வ்ருஷபாரூட: = த்ரிபுரஸம்ஹார காலத்தில், காைள உருவங்ெகாண்ட விஷ்ணுவால் தாங்கப்பட்ட ரதத்தில் ஏறியவர். தர்மமாகிய வ்ருஷபத்ைத வாஹனமாகக் ெகாண்டவர்.
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
41) பஸ்ேமாத்தூளிதவிக்ரஹ: = பாபங்கைளயும், ேராகங்கைளயும், மாயாபாசத்ைதயும் அழித்து, ஞானத்ைதக் ெகாடுக்கும் பஸ்ம என்ற விபூதியால் உத்தூளனஞ் ெசய்து ெகாள்ளப்பட்ட உடம்ைப உைடயவர். இது தான் முண்டகாதி உபநிஷத்துக்களில் சிேராவிரதம் எனப்படுகிறது.
ஸாமப்ரிய:, ஸ்வரமய:, த்ரயீமூர்தி: அநீச்வர: |
ஸர்வஜ்ஞ: பரமாத்மா ச ேஸாம ஸுர்ய அக்னிேலாசந: || 6 ||
42) ஸாமப்ரிய: = ஸாமேவதத்தில் பிரியமுள்ளவர். இனிைமயான வாக்கில் பிரியமுள்ளவர்.
43) ஸ்வரமய: = ஓம் என்ற ப்ரணவத்தால் ப்ரதி பாத்யமானவர் (அவயவார்ேத, மயட்).
44) த்ரயீமூர்தி: = மூன்று ேவதங்கைள உடலாகக் ெகாண்டவர்.
45) அநீச்வர: = ஸகலத்துக்கும் தைலவனாகிய இவருக்குேமல் தைலவன் ஒருவனும் கிைடயாது.
46) ஸர்வஜ்ஞ: = எல்லாவற்ைறயும் அறிந்தவர்.
47) பரமாத்மா = ஸகல ஜீவர்களுக்கும் அந்தர்யாமியாகிய சிறந்த ஆத்மா.
48) ேஸாம ஸுர்ய அக்னிேலாசந: = சந்திரன், ஸுரியன், அக்னி இம்மூவைரயும் கண்களாக உைடயவர்.
ஹவி யஜ்ஞமய:, ேஸாம:, பஞ்சவக்த்ர:, ஸதாஸிவ: |
விஸ்ேவஸ்வர:, வீரபத்ர:, கணநாத:, ப்ரஜாபதி: || 7 ||
49) ஹவி: = ேஹாமஞ் ெசய்யப்படும் அவியாக இருப்பவர்.
50) யஜ்ஞமய: = யஜ்ஞங்களுக்குத் தைலவன், யஜ்ஞஸ்வாமீ.
51) ேஸாம: = உமாேதவியுடன் கூடியவர், ேஸாமலைதயாலாகிய க்ரதுவால் ஆராதிக்கப்படுபவர்.
www.shaivam.org 6
52) பஞ்சவக்த்ர: = ஐந்து முகங்கைள உைடயவர்.
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
53) ஸதாஸிவ: = காலபரிச்ேசத மில்லாத என்ைறக்கும் நித்யமான பரமசிவன், அநுக்ரஹ மூர்த்தியான ஸதாசிவன்.
54) விஸ்ேவஸ்வர: = எல்லாவற்ைறயு மடக்கி ஆள்பவர்.
55) வீரபத்ர: = தக்ஷயஜ்ஞ நாசத்தின் ெபாருட்டுப் பைடக்கப்பட்ட பத்ரெனன்ற வீரபுருஷன், வீரச்ேரஷ்டன்.
56) கணநாத: = நந்தி, பிருங்கி, மகாகாலன் முதலிய கணங்களுக்குத் தைலவன்.
57) ப்ரஜாபதி: = ஆயிரக்கணகான ருத்ரர்கைளப் பைடத்தவன்.
ஹிரண்யேரதா:, துர்த்தர்ஷ:, கிரீச:, கிரிச: அநக: |
புஜங்கபூஷண:, பர்க:, கிரிதந்வா கிரிப்ரிய: || 8 ||
58) ஹிரண்யேரதா: = தங்க மயமான ப்ரமாண்டத்ைதப் பைடத்தவர்.
59) துர்த்தர்ஷ: = ஒருவராலும் ெவல்லமுடியாதவர்.
60) கிரீச: = ைகலாஸ மைலக்குத் தைலவன், மைலகளைனத்துக்கும் ஸ்வாமீ, வாக்குத் தைலவன்.
61) கிரிச: = ைகலாஸ மைலயில் படுத்திருப்பவர், ேமருமைலைய வில்லாகக் ெகாண்டவர்.
62) அநக: = துக்கமற்றவர், பாபமில்லாதவர்.
63) புஜங்கபூஷண: = கருட பயத்தால் ஓடிவந்து சரண்புகுந்த வாஸுகி முதலிய பாம்புகைளயும், தாருகாவன வாஸிகளான ரிஷிகள் பைடத்த ஸர்பங்கைளயும், அணியாகப் பூண்டவர்.
64) பர்க: = பாபங்கைள வருத்ெதடுத்து அழிப்பவர்.
65) கிரிதந்வா = ேமருமைலைய வில்லாகக் ெகாண்டவர்.
66) கிரிப்ரிய: = மைலயில் பிரியமுள்ளவர்.
www.shaivam.org 7
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
க்ருத்திவாஸா:, புராராதி:, பகவாந், ப்ரமதாதிப: |
ம்ருத்யுஞ்ஜய:, ஸுக்ஷ்மதநு:, ஜகத்வ்யாபீ, ஜகத்குரூ: || 9 ||
67) க்ருத்திவாஸா: = தாருகாவனவாஸியான ரிஷிகள் பைடத்த புலிையக் ெகான்று, அதன் ேதாைல ஆைடயாக அணிந்தவர், கஜாஸுரன் ேதாைல ஆைடயாக அணிந்தவர்.
68) புராராதி: = ஸ்தூல, ஸுக்ஷ்ம, காரண சரீரங்கைள அழிப்பவர்.
69) பகவாந் = ஐச்வர்யம் முதலிய ஆறு குணங்கள் நிரம்பியவர்.
70) ப்ரமதாதிப: = அைவதிகர்கைளத் ெதாந்தரவு ெசய்யும் ப்ரமத கணங்களுக்குத் தைலவர்.
71) ம்ருத்யுஞ்ஜய: = பக்தர்களின் மரணத்ைதயழிப்பவர்.
72) ஸுக்ஷ்மதநு: = நுட்பமான சரீரத்ைதயுைடயவர்; நுட்பங்கைளக் காட்டிலும் நுட்பமானவர்.
73) ஜகத்வ்யாபீ = உலகத்ைதவியாபிக்கும் ஸ்வபாவமுள்ளவர்.
74) ஜகத்குரூ: = உலகத்தாதாவாகியப்ரஹ்மாவுக்கு ேவதம் உபேதசித்ததால், உலகத்தின் ஆதி குரு.
வ்ேயாமேகஸ:, மகாேஸநஜநக:, சாருவிக்ரம: |
ருத்ர: பூதபதி:, ஸ்த்தாணு:, அஹிர்புத்ந்ய:, திகம்பர: || 10 ||
75) வ்ேயாமேகஸ: = ஆகாசம்ேபால விசாலமான ஜைடையயுைடயவர், ஆகாசத்ைதேய ஜைடயாக உைடயவர். (விச்வ ரூபத்தில்).
76) மகாேஸநஜநக: = ேஸநாபதியான ஸுப்பிரம்மண்யரின் தந்ைத.
77) சாருவிக்ரம: = பார்ைவயாலும், புன் சிரிப்பாலும், கால் கட்டவிரல் கீரலாலும், அஸுரர்கைள அழிப்பதால் அழகிய பராக்ரமம் பைடத்தவர்.
www.shaivam.org 8
78) ருத்ர: = ப்ரளய காலத்தில் அழச் ெசய்பவர், துக்கத்ைதயும், அதன் காரணத்ைதயும் அழிப்பவர், ேராகங்கைள அழிப்பவர் (ஸூர்ய மண்டலாந்தர்வர்தீ, பரமசிவன்).
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
79) பூதபதி: = பூதங்கைள, ஸாயங்காலத்தில் நடனஞ் ெசய்து, மயக்கி அைடக்கிைவத்திருப்பவர், ஸ்ம்ஸானவாஸீ உலக ேஷமத்திற்காக.
80) ஸ்த்தாணு: = கட்ைடேபால, பட்டுப்ேபான மரம் ேபால, அைசவற்றிருப்பவர்.
81) அஹிர்புத்ந்ய: = பாதாளத்திலிருக்கும் ஆதிேசஷன் என்கிற பாம்பு ரூபமானவர்.
82) திகம்பர: = திைசகைளேய ஆைடயாகக் ெகாண்டவர்.
அஷ்டமூர்த்தி: அேநகாத்மா, ஸாத்விக:, ஸுத்தவிக்ரஹ: |
ஸாஸ்வத:, கண்டபரஸு:, அஜ: பாஸ விேமாசக: || 11 ||
83) அஷ்டமூர்த்தி: = பஞ்ச பூதங்கள், ஸுர்யன் சந்திரன், ஆத்மா (யஜ்வா) என்கிற எட்டு சரீரங்கைள உைடயவர்.
84) அேநகாத்மா = ப்ரபஞ்சத்ைதேய பல சரீரமாகக் ெகாண்டவர்.
85) ஸாத்விக: = ஸத்வ குணத்திலிருந்துெகாண்டு உபஸம்ஹாரம் ெசய்பவர், ஸத்வ குணத்ைதக் ெகாடுப்பவர்.
86) ஸுத்தவிக்ரஹ: = ஸத்வ குணத்ைத ஸரீரமாகக் ெகாண்டவர், ஜராமரணாதி குற்றம் (ேதாஷம்) அற்ற உடல் வாய்ந்தவர், அப்ராக்ருத ஸரீரம் பைடத்தவர்.
87) ஸாஸ்வத: = எப்ெபாழுதும் இருப்பவர்.
88) கண்டபரஸு: = கஜாஸுரைனக் ெகால்லும் ஸமயத்தில் சத்ருக்கைளக் ெகால்லவல்ல ேகாடாரி முறிக்கப்பட்டதால், கண்ட பரசு எனப்படுவர்.
89) அஜ: = பிறக்காதவர்.
90) பாஸவிேமாசக:= அவித்யா, தத்கார்ய கட்டிலிருந்து பக்தர்களான பசுக்கைள விடுவிப்பவர்.
ம்ருட:, பசுபதிர், ேதவ:, மகாேதவ: அவ்யய: ஹரி: | www.shaivam.org 9
பூஷதந்தபித், அவ்யக்ர, தக்ஷாத்வரஹர: ஹர: || 12 ||
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
91) ம்ருட: = ஸுகத்ைதக் ெகாடுப்பவர்.
92) பசுபதிர் = பசுக்கைளக் காப்பவர், பசுக்களின் தைலவர்.
93) ேதவ: = உலகத்ைதப் பைடப்பது, காப்பது, முடிப்பது ஆகிய விைளயாட்ைடச் ெசய்பவர்.
94) மகாேதவ: = அைனவரால் பூஜிக்கப்படுவதாலும், அளவில் விபுவானதாலும், ஸர்வஜ்ஞனானதாலும், ஸர்வரக்ஷகனானதாலும் ெபரிய கடவுள்.
95) அவ்யய: = பிறத்தல் முதலிய ஆறு, பாவ விகாரங்களில்லாதவர், ஞானம் முதலிய பத்து அவ்யயங்கைள (ஆறு அங்கங்கைளப்ேபால்) உைடயவர்.
96) ஹரி: = பாபங்கைள அழிப்பவர், விஷ்ணுவின் நாமாக்கள் சிவைனக் குறிப்பதாக ஹரிவம்சம் கூறுகிறது.
97) பூஷதந்தபித் = தக்ஷயஜ்ஞ விநாச காலத்தில் வீரபத்ர ரூபங்ெகாண்டு சூர்யனின் பற்கைள உைடத்தவர்.
98) அவ்யக்ர = தேமா குணத்தால் ேகாபங்ெகாள்ளாதவர், தக்ஷயஜ்ஞ வினாசகாலத்தில், பக, சூர்யாதிகைள தண்டித்தது, பாவம் நீங்கி சுத்தப்படுத்த அநுக்ரஹபுத்தியாேலேய, ேகாபத்தாலல்ல என்பது தாத்பரியம்.
99) தக்ஷாத்வரஹர: = தக்ஷன் யஜ்ஞத்ைத நாஸம் ெசய்தவர்.
100) ஹர: = அைனத்துக்கும், விச்ராந்தி ெகாடுக்க விரும்பி, தனக்குள் அடக்கி, உபஸம்ஹாரம் ெசய்து ெகாள்பவர்.
பகேநத்ரபித், அவ்யக்த:, ஸஹஸ்ராக்ஷ:, ஸஹஸ்ரபாத் |
அபவர்கப்ரத:, அநந்த:, தாரக:, பரேமச்வர: || 13 ||
101) பக ேநத்ரபித் = பகவானுைடய தக்ஷயஜ்ஞவிநாச காலத்தில் வீரபத்ரராக இருந்துெகாண்டு.
www.shaivam.org 10
102) அவ்யக்த: = ஸ்பஷ்டமான உருவமற்றவர், மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத பரமாத்மா.
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
103) ஸஹஸ்ராக்ஷ: = உலகிலுள்ள கண்களைனத்தும் அந்தர்யாமியான ஈசன் கண்கள், கணக்கில்லாத கன்கைள உைடயவர்.
104) ஸஹஸ்ரபாத் = அவ்விதேம கணக்கில்லாத அேனகம் கால்கைள உைடயவர்.
105) அபவர்கப்ரத: = ேமாக்ஷத்ைதக் ெகாடுப்பவர்.
106) அநந்த: = கால அளவும், ேதச அளவும் வஸ்து அளவும் இல்லாதவர்.
107) தாரக: = ஸம்ஸார ஸமுத்ரத்திலிருந்து தாண்டுவிப்பவர், அவிமுக்ேதாபாஸகர்களுக்கு, கைடசி காலத்தில், ப்ரணவம் என்ற மந்த்ரத்ைத உபேதசிப்பவர்.
108) பரேமச்வர: = இந்திரன் முதலிய ேதவர்களாக இருந்துெகாண்டு காம்ய கர்ம பலத்ைதயும், நிஷ்காமகர்ம பலமாகிய முக்திையயும், ஸ்வதந்த்ரமாகக் ெகாடுப்பவர், பரமசிவன்.
பலஸ்ருதி:-
ஏததஷ்ேடாத்தரம், நாம்நாம், சதமாம்னாய ஸம்மிதம் |
சங்கரஸ்ய, ப்ரியா, ெகளரீ, ஜப்த்வா, சம்புப்ரஸாததம் || 1 ||
த்ைரகால்யமந்வஹம் ேதவீ வர்ஷேமகம் ப்ரயத்னத: |
அவாப ஸா சரீரார்தம் ப்ரஸாதாத் சூலபாணிந: || 2 ||
ய :,த்ரிஸந்த்யம், பேடத்நித்யம், நாம்நாம் அஷ்ேடாத்தரம் சதம் |
சதருத்ர த்ரிராவ்ருத்யா யத்பலம் லபேத நர: || 3 ||
தத்பலம், ப்ராப்நுயாநித்யம் ஏகாவ்ருத்த்யா, ந ஸம்ஸய: | www.shaivam.org 11
ஸக்ருத்வா நாமபி: பூஜ்ய குலேகாடிம் ஸமுத்தேரத் || 4 ||
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
பில்வபத்ைர: ப்ரசஸ்ைத: ச, புஷ்ைப: ச, துளஸீதைள: |
திலாக்ஷைத:யேஜத் யஸ்து ஜீவந்முக்ேதா நஸம்ஸய: || 5 ||
ேவதத்துக்குச் சமமான, ேவதம்ேபால அவச்யம் படிக்கப்படேவண்டிய, ேவதத்திலுள்ள நாமாக்களாளைமந்த பரமசிவன் அநுக்ரஹத்ைத யளிக்க கூடிய இந்த அஷ்ேடாத்தர சதநாமஸ்துதிைய, சங்கரர் மைனவியான ெகளரி ேதவி, ஒரு வர்ஷகாலம், ப்ரதிதினம், மூன்று ஸந்த்யாகாலங்களாகிய ேவைளகளில், சமதமாதிஸாமக்ரிையயுடன் ஜபித்தாள். அதனால் சங்கரன் அநுக்ரஹம் ெபற்று, ஸம்புவின் பாதி ஸரீரத்ைத யைடந்தாள். அர்த்தநாரீஸ்வரர் என வழங்கப்பட்டது. இந்த அஷ்ேடாத்தர ஸதநாம ஸ்துதிைய, முன்று ஸந்த்யா ேவைளகளினும், ப்ரதிதினம் படிப்பவன், ஸதருத்ரீய மந்த்ரத்ைத மூன்று தடைவ ஜபம் ெசய்வதாலுண்டாகும் பயைன இதின் ஒரு தடைவ ஜபத்தால் அைடகிறான். ஸந்ேதஹம் ேவண்டாம். இந்த நாமாக்களால் ஒரு தடைவ பரமசிவைன பூஜிப்பதால் ேகாடி குலத்ைதக் கைடத்ேதற்றி ைவக்கமுடியும். சிறந்த பில்வபத்ரங்களாேலா, துளசீ தளங்களாேலா, புஷ்பங்களாேலா, எள்ளு கலந்த அகண்டித அரசியாேலா, பரமசிவைன பூஜிப்பவன், ஜீவந்முக்தனாவன். ஸந்ேதஹம் ேவண்டாம். நிச்சயம்.
முற்றிற்று.
சிவாஷ்ேடாத்தரசத நாமாவளி :
www.shaivam.org 12
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
1) ஓம் சிவாய நம:
2) ஓம் மேஹச்வராய நம:
3) ஓம் சம்பேவ நம:
4) ஓம் பிநாகிேந நம:
5) ஓம் சசிேசகராய நம:
6) ஓம் வாமேதவாய நம:
7) ஓம் விரூபாக்ஷாய நம:
8) ஓம் கபர்த்திேன நம:
9) ஓம் நீலேலாஹிதாய நம:
10) ஓம் ஸங்கராய நம:
11) ஓம் ஸூலபாணேய நம:
12) ஓம் கட்வாங்கிேந நம:
13) ஓம் விஷ்ணுவல்லபாய நம:
14) ஓம் ஸிபிவிஷ்டாய நம:
15) ஓம் அம்பிகாநாதாய நம:
16) ஓம் ஸ்ரீகண்டாய நம:
17) ஓம் பக்தவத்ஸலாய நம:
18) ஓம் பவாய நம:
19) ஓம் சர்வாய நம:
20) ஓம் த்ரிேலாேக(கீ)சாய நம:
21) ஓம் சிதிகண்டாய நம:
22) ஓம் சிவாப்ரியாய நம: www.shaivam.org 13
23) ஓம் உக்ராய நம:
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
24) ஓம் கபாலிேந நம:
25) ஓம் காமாரேய நம:
26) ஓம் அந்தகாஸுரஸூதநாய நம:
27) ஓம் கங்காதராய நம:
28) ஓம் லலாடாக்ஷாய நம:
29) ஓம் காலகாலாய நம:
30) ஓம் க்ருபாநிதிேய நம:
31) ஓம் பீமாய நம:
32) ஓம் பரசுஹஸ்தாய நம:
33) ஓம் ம்ருகபாணேய நம:
34) ஓம் ஜடாதராய நம:
35) ஓம் ைகலாஸவாஸிேந நம:
36) ஓம் கவசிேந நம:
37) ஓம் கேடாரரய நம:
38) ஓம் த்ரிபுராந்தகாய நம:
39) ஓம் வ்ருஷாங்காய நம:
40) ஓம் வ்ருஷபாரூடாய நம:
41) ஓம் பஸ்ேமாத்துளிதவிக்ரஹாய நம:
42) ஓம் ஸாமப்ரியாய நம: www.shaivam.org 14
43) ஓம் ஸ்வரமயாய நம:
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
44) ஓம் த்ரயீமூர்த்தேய நம:
45) ஓம் அனீச்வராய நம:
46) ஓம் ஸர்வஜ்ஞாய நம:
47) ஓம் பரமாத்மேந நம:
48) ஓம் ேஸாமஸூர்யாக்னிேலாசநாய நம:
49) ஓம் ஹவிேஷ நம்:
50) ஓம் யஜ்ஞமயாய நம:
51) ஓம் ேஸாமாய நம:
52) ஓம் பஞ்சவக்த்ராய நம:
53) ஓம் ஸதாசிவாய நம:
54) ஓம் விஸ்ேவஸ்வராய நம;
55) ஓம் வீரபத்ராய நம:
56) ஓம் கணநாதாய நம;
57) ஓம் ப்ரஜாபதேய நம:
58) ஓம் ஹிரண்யேரதேஸ நம:
59) ஓம் துர்தர்ஷாய நம:
60) ஓம் கிரீஸாய நம:
61) ஓம் கிரிஸாய நம:
62) ஓம் அனகாய நம:
63) ஓம் புஜங்கபூஷணாய நம:
64) ஓம் பர்காய நம: www.shaivam.org 15
65) ஓம் கிரிதந்வேன நம:
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
66) ஓம் கிரிப்ரியாய நம:
67) ஓம் க்ருத்திவாஸேஸ நம:
68) ஓம் புராராதேய நம:
69) ஓம் பகவேத நம:
70) ஓம் ப்ரமதாதிபாய நம:
71) ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம;
72) ஓம் ஸூக்ஷ்மதநேவ நம:
73) ஓம் ஜகத்வ்யாபிேந நம:
74) ஓம் ஜகத்குருேவ நம:
75) ஓம் வ்ேயாமேகஸாய நம:
76) ஓம் மஹாேஸனஜனகாய நம:
77) ஓம் சாருவிக்ரமாய நம:
78) ஓம் ருத்ராய நம:
79) ஓம் பூதபதேய நம:
80) ஓம் ஸ்த்தாணேவ நம:
81) ஓம் அஹிர்புத்ந்யாய நம:
82) ஓம் திகம்பராய நம :
83) ஓம் அஷ்டமூர்த்தேய நம :
84) ஓம் அேநகாத்மேந நம:
85) ஓம் ஸாத்விகாய நம:
www.shaivam.org 16
86) ஓம் ஸுத்தவிக்ரஹாய நம:
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
87) ஓம் ஸாஸ்வதாய நம :
88) ஓம் கண்டபரஸேவ நம :
89) ஓம் அஜாய நம:
90) ஓம் பாஸவிேமாசகாய நம:
91) ஓம் ம்ருடாய நம:
92) ஓம் பஸுபதேய நம:
93) ஓம் ேதவாய நம:
94) ஓம் மஹாேதவாய நம:
95) ஓம் அவ்யாய நம:
96) ஓம் ஹரேய நம:
97) ஓம் பூஷதந்தபிேத நம:
98) ஓம் அவ்யக்ராய நம:
99) ஓம் தக்ஷாத்வரஹராய நம:
100) ஓம் ஹராய நம:
101) ஓம் பகேநத்ரபிேத நம:
102) ஓம் அவ்யக்தாய நம:
103) ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
104) ஓம் ஸஹஸ்ரபாேத நம:
105) ஓம் அபவர்கப்ரதாய நம:
106) ஓம் அனந்தாய நம:
107) ஓம் தாரகாய நம: www.shaivam.org 17
108) ஓம் பரேமஸ்வராய நம:
சிவாஷ்ேடாத்தரசதநாம ஸ்ேதாத்ரம்
ஓம் தத் ஸத்:
www.shaivam.org 18

No comments:

Post a Comment